Skip to the content

Our EC Member Nimalakumaran Passed away

It is with deep regret that We announce the demise of Mr. S Nimalakumaran today due to complications following a heart surgery
He was an Executive committee member of JCC OB&GA and was last seen at the AGM held on 19th November.
 
our sincere condolences and deepest sympathy to the family.
திரு செல்லத்துரை நிமலகுமாரன்
(ராஜன்/நிமல்- Senior Engineer at Vodafone PLC(UK))
பிறப்பு : 16 மே 1956 — இறப்பு : 19 டிசெம்பர் 2017

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், லண்டன் South Harrow வை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை நிமலகுமாரன் அவர்கள் 19-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, வள்ளிக்கொடி(கனடா) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான குணரத்தினம் லீலாவதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பிரேமலதா அவர்களின் அன்புக் கணவரும்,

சௌமியா அவர்களின் பாசமிகு தந்தையும்,

ஜெயக்குமாரன்(கனடா), பிரேமகுமாரன்(கனடா), செல்வதி உஷா(கனடா), செல்வதி உமா(பிரித்தானியா), செல்வதி ஊர்மிளா(கனடா), செல்வதி உமையாள்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகந்தி(கனடா), நேசமலர்(கனடா), சதானந்தன்(கனடா), சொர்ணலிங்கம்(பிரித்தானியா), உருத்திரன்(கனடா), மணிவண்ணன்(பிரித்தானியா), யசோதா(பிரித்தானியா), வசந்தா(பிரித்தானியா), கீதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

உதயசூரியன்(பிரித்தானியா), குகாநந்தன்(பிரித்தானியா), ராஜகோபாலன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 09/01/2018, 11:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: C & L Country Club, West End Road, Northholt, UB5 6RD, UK 
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 09/01/2018, 03:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK 
தொடர்புகளுக்கு
வள்ளிக்கொடி செல்லத்துரை — கனடா
தொலைபேசி: +1905795 8509
மணிவண்ணன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447786022143
குகாநந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447782325771
 
comments powered by Disqus

Bicentenary Celebrations

Our College Bicentenary Celebrations will commence with a Bicentennial Walk on 1st August 2015, and will go on with full of programmes till 1 st August 2016.